Photo Stories
Fire safety awareness held ahead of Deepavali; personnel of District Fire and Rescue Services dept create awareness to ensure a fire-accident free Deepavali this year. Location: Gandhipuram City Bus stand
SimpliCity News Team · 27 Oct 2021
தீபாவளி பண்டிகையின் போது பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து கோவை தீயணைப்பு துறை சார்பில் காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் நோட்டீஸ் மற்றும் குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இடம்: காந்திபுரம் நகர பேருந்து நிலையம்